மூலாதார சக்கரத்தை உறுதியாக்கிடும் மாதுளை பழச்சாறு !! Dr.கௌதமன்

3 Просмотры
Издатель
மூலாதார சக்கரம் - தன்னம்பிக்கை மற்றும் திடத்தன்மை சார்ந்த உடல் மற்றும் மனம் சார்ந்த காரணிகளை பலப்படுத்திடும் மேலும் இதன் சக்திஓட்டத்தை கீழிருந்து மேலாக எடுத்து செல்லும் ஆற்றலை அளித்திடும் மகிமை நிறைந்த மாதுளை பழச்சாறு மூலம் ,பவுத்திர நோய், ஆசனவாய் நோய், மன அழுத்தம் போன்ற அசௌகரியங்கள் எளிதில் சீராக்கி ஆரோக்கியம் அடைத்திட செய்திடும்.

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You!
Категория
Кухня Аюрведа
Комментариев нет.